பல்துறை வல்லுநர்களுக்கு வழங்கப்படும் நோபல் பரிசுத்தொகை அதிகரிப்பு.

நோபல் பரிசு பெறுவோருக்கு வழங்கப்படும் தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக நோபல் பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கையில், நோபல் பவுண்டேசனின் நிதி நிலைமை மேம்பட்டுள்ளதை…

அக்டோபர் 1 முதல் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தமிழக அரசு அனுமதி.

மாணவர்களின்விருப்பத்தின் பேரில் 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம்…

சர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டப்படி நடக்கும் என கோவா முதல்வர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டப்படி நடக்கும் : கோவா முதல்வர் திட்டவட்டம் ! இந்திய அரசின் திரைப்படத்துறை சார்பில் ஆண்டுதோறும் இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும்…

அகமதாபாத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மூடப்படுவது வருத்தமளிக்கிறது: குஜராத் முதல்வருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.

சென்னை: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மூடப்படுவது வருத்தமளிக்கிறது என குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பினார். அகமதாபாத்தில் உள்ள…

கும்பகோணத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 5 வைணவ திருத்தலங்கள்.

‘கோவில் நகரம்’ என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. இவற்றுள் 5 வைணவத் திருக்கோவில்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். ‘கோவில் நகரம்’ என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில்…

கீழடி அகழாய்வில் அடுத்தடுத்து கிடைத்த சான்றுகள்.

சிவகங்கை: கீழடி அகழாய்வில் ஆமை வடிவ அச்சு, பெண்கள் விளையாடும் வட்டச்சில்லு உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர்…

புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கக்கூடிய விரதத்தின் மகிமைகள்!

புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும்.…

விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம். பறவைகளா பாடல் வெளியீடு.

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ.விருமாண்டி இயக்கியுள்ள படம் – க/பெ.ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.…

எப்பொழுதுமே நான் ஒரு விவசாயிதான் – ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி.

புதிய விவசாய திட்டத்திற்கு ஆளும் அதிமுக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த ஆதரவிற்கு பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சித்…

அறந்தாங்கியில் மதுபானக் கடைகள் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு.

அறந்தாங்கி, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வல்லவாரியில் அரசு மதுபான கடை(டாஸ்மாக்) நேற்று திறக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.…