தொன்மை மிகுந்த தமிழ் மொழியின் வட்டார வழக்கில் மரியாதை கொடுத்துப் பேசும் தமிழ் கொங்குத் தமிழ்.
தொன்மையும், பாரம்பரியமும் நிறைந்த நமது தமிழ் மொழியானது காலப்போக்கில் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்கள் பேசக்கூடிய வட்டார வழக்கு மொழியாக மாறியது. இவை ஒவ்வொன்றும் பேச்சு வழக்கின்…