தொழில்நுட்பம்

ரூ.399 முதல் அனைத்து சலுகைகளுடன் ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்!

ஜியோ நிறுவனம் ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை பல்வேறு சலுகையோடு ரூ.399 முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போஸ்ட்பெய்ட் பிரிவில் கவனம் செலுத்தும்…

செப்.18 முதல் Flipkart-இல் Offer மழை லிஸ்ட் இதோ…

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையானது வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்க உள்ளது, செப்டம்பர் 20 வரை தொடரும் இந்த சிறப்பு விற்பனையில் என்னென்ன…

டிக் டாக்கிற்கு பதிலாக புதிய App-ஐ வெளியிட்டது யூடியூப் !

டிக் டாக்கிற்கு போட்டியாக ஷார்ட்ஸ் (Shorts) என்னும் புதிய செயலியை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. முதலில் இந்தியாவில் அறிமுகமாகும் இந்த செயலி, அடுத்த சில மாதங்களில் மற்ற…

அறிமுகமாகிறது Vivo Watch.. வெளியீட்டுத் தேதி இதோ…

விவோ நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை விவோ வாட்ச் எனும் பெயரில் சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது செப்டம்பர் 22 ஆம் தேதி…

அமேசான்ல இதெல்லாம் வாங்காதீங்க… தீப்பிடிக்குதாம்?!

அமேசானின் சொந்த தயாரிப்பு பொருட்கள் தரம் குறைந்தவையாகும், எளிதில் தீப்பிடிக்கக்கூடியதாகவும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங்கில் முதல் இடத்தில் அமேசான் உள்ளது. இந்நிறுவனம்…

Get Ready.! சரியா மதியம் 12 மணிக்கு ரெட்மி 9 பிரைம்: மலிவு விலையில்…

ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் அடுத்த விற்பனை இன்று நடைபெற உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது சியோமி மற்றும் அமேசான் வலைதளத்தில் ஆர்டர் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.சியோமி நிறுவனத்தின்…

2 மணிக்கு ரெடியா இருங்க…OnePlus Nord Sale! ரூ.1000 தள்ளுபடி இருக்கு!

கடந்த வாரங்களில் நடந்த ஒன்பிளஸ் நோர்ட் பிளாஷ் விற்பனையை நீங்கள் தவறவிட்டு இருந்தால், இன்றைய தினத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒன்பிளஸ் நோர்த் ஸ்மார்ட்போன் இன்று பிற்பகல்…

Oppo F17 : என்ன விலை இவ்ளோதானா? இந்தியாவில் செப்.21 முதல் விற்பனை…

ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன ஒப்போ எஃப் 17 வருகிற செப்டம்பர் 21 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 10…

வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக 2 ஜிபி கூடுதல் டேட்டா திட்டங்களில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக 2 ஜிபி கூடுதல் டேட்டா திட்டங்களில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. முன்னதாக ரூ. 399 மற்றும் ரூ. 599 சலுகைகளில் இருமடங்கு டேட்டா…

அசத்தலான ரேஞ்சில் வெளியாகும் ஹானர் 9 எக்ஸ் ப்ரோ!! விரைவில் அறிமுகம்.

அசத்தலான ரேஞ்சில் வெளியாகும் ஹானர் 9 எக்ஸ் ப்ரோ!! விரைவில் அறிமுகம். ஹூவாயின் ஹானர் பிராண்டு ஹானர் 9 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது.  …