தமிழ்நாடு

எஸ்பிபி மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்.

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா்…

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அடுத்தடுத்த நாட்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்.

தென்தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசனலம் காரணமாக அடுத்த 24 மணி…

அக்டோபர் 1 முதல் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தமிழக அரசு அனுமதி.

மாணவர்களின்விருப்பத்தின் பேரில் 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம்…

அகமதாபாத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மூடப்படுவது வருத்தமளிக்கிறது: குஜராத் முதல்வருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.

சென்னை: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மூடப்படுவது வருத்தமளிக்கிறது என குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பினார். அகமதாபாத்தில் உள்ள…

கீழடி அகழாய்வில் அடுத்தடுத்து கிடைத்த சான்றுகள்.

சிவகங்கை: கீழடி அகழாய்வில் ஆமை வடிவ அச்சு, பெண்கள் விளையாடும் வட்டச்சில்லு உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர்…

எப்பொழுதுமே நான் ஒரு விவசாயிதான் – ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி.

புதிய விவசாய திட்டத்திற்கு ஆளும் அதிமுக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த ஆதரவிற்கு பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சித்…

அறந்தாங்கியில் மதுபானக் கடைகள் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு.

அறந்தாங்கி, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வல்லவாரியில் அரசு மதுபான கடை(டாஸ்மாக்) நேற்று திறக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

விரைவில் சென்னை புறநகர் ரயில் சேவை தொடக்கம்! ரயில்வே டிஐஜி தகவல்.

சென்னையில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கும் என்று ரயில்வே டிஐஜி அருள்ஜோதி தெரிவித்துள்ளார். கொரோனா கால ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் சென்னையில் கடந்த ஒன்றாம் தேதி…

நாமக்கல் நகரப் பகுதிகளில் 4 நாட்களுக்கு நகை கடைகள் மூடல்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாமக்கல் நகரில் வியாழக்கிழமை (செப். 24) முதல் நான்கு நாள்களுக்கு நகைக் கடைகள் மூடப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனாவால் பாதிப்பு.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நல பாதிப்பு காரணமாக நேற்று இரவில் சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுது செய்யப்பட்டுள்ள நிலையில்…