கரூர்

கரூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு சமூக சேவகர் விருது கரூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்…

கரூரில் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில் கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் 117 வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், கரூர் காவல்நிலையம் அருகே உள்ள, தியாகி குமரன் சிலைக்கு…

கரூரில் பனங்காட்டு படை கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு.

அக்டோபர் 2 நாடு முழுவதும் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், சுதந்திர போராட்ட தியாகியுமான கர்மவீரர் காமராஜரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கரூர் பேருந்து நிலையம் அருகே…

கரூரில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரின் எம்.ஆர்.வி டிரஸ்ட் இரண்டாம் ஆண்டு பிரம்மாண்ட துவக்க விழா.

கரூரில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய எம்.ஆர்.வி. டிரஸ்ட் வரும் காலத்தில் மாணவர்கள் பல்வேறு அரசு தேர்வில் வெற்றி பெற பயிற்சி முகாம்களை அமைக்க உள்ளது. இரண்டாம்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி கரூர் பெருநகர தேமுதிக சார்பில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி கரூர் பெருநகர தேமுதிக சார்பில் சிறப்பு பூஜை மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேசிய முற்போக்கு…

கரூர் மாவட்ட திமுக சார்பில் 50 ஆயிரம் பேர் இணையவழியில் பங்கேற்கும் முப்பெரும் விழா ஏற்பாடு.

கரூரில், அரவக்குறிச்சி எம்எல்ஏவும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி பேட்டி . வரும் 27ம் தேதி கரூர் மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா காணொளி…

பசுமைக்குடி அமைப்பு வழங்கிய மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் மாயனூர் மதுக்கரை சாலை ஓரங்களில் நடப்பட்டது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மாயனூர் ஊராட்சி மதுக்கரையிலும், வாரியிலும், பசுமைக்குடி தன்னார்வ அமைப்பு வழங்கிய மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் இன்று சாலை ஓரங்களிலும் நடப்பட்டது.…

சென்னையை அடுத்து கரூரில் 2 வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கரூரில் 2 வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று காலை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கரூரில் சிற்றுந்துகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.…

அமராவதி அணை நீர்மட்டம் 89 அடியை தாண்டியது- கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை.

அமராவதி அணை திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும் இதன் மொத்த கொள்ளளவு 4047…

கரூரில் மலிவு விலையில் மருந்து பெட்டகங்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்களுக்கு வழங்கினார்.

கரூரில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மலிவு விலையில் சித்த மருந்து பெட்டக விற்பனையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். உலகை அச்சுறுத்தி வரும்…