திருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் வஸ்திரங்கள் சமர்ப்பித்தார்.
திருப்பதி கோயிலில் பிரம்மோற்சம் விழாவையொட்டி ஏழுமலையானுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வஸ்திரம் சமர்ப்பித்தார். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலைக்கு சென்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம்…