karurexpress

சைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.

வளர் இளம் குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் கல்வி மற்றும் கண்ணியமான பணிச் சூழல் குறித்த கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் கிருஷ்ணராயபுரத்தில்…

கரூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு சமூக சேவகர் விருது கரூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்…

கரூரில் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில் கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் 117 வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், கரூர் காவல்நிலையம் அருகே உள்ள, தியாகி குமரன் சிலைக்கு…

கரூரில் பனங்காட்டு படை கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு.

அக்டோபர் 2 நாடு முழுவதும் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், சுதந்திர போராட்ட தியாகியுமான கர்மவீரர் காமராஜரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கரூர் பேருந்து நிலையம் அருகே…

கரூரில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரின் எம்.ஆர்.வி டிரஸ்ட் இரண்டாம் ஆண்டு பிரம்மாண்ட துவக்க விழா.

கரூரில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய எம்.ஆர்.வி. டிரஸ்ட் வரும் காலத்தில் மாணவர்கள் பல்வேறு அரசு தேர்வில் வெற்றி பெற பயிற்சி முகாம்களை அமைக்க உள்ளது. இரண்டாம்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி கரூர் பெருநகர தேமுதிக சார்பில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி கரூர் பெருநகர தேமுதிக சார்பில் சிறப்பு பூஜை மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேசிய முற்போக்கு…

கரூர் மாவட்ட திமுக சார்பில் 50 ஆயிரம் பேர் இணையவழியில் பங்கேற்கும் முப்பெரும் விழா ஏற்பாடு.

கரூரில், அரவக்குறிச்சி எம்எல்ஏவும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி பேட்டி . வரும் 27ம் தேதி கரூர் மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா காணொளி…

எஸ்பிபி மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்.

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா்…

பசுமைக்குடி அமைப்பு வழங்கிய மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் மாயனூர் மதுக்கரை சாலை ஓரங்களில் நடப்பட்டது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மாயனூர் ஊராட்சி மதுக்கரையிலும், வாரியிலும், பசுமைக்குடி தன்னார்வ அமைப்பு வழங்கிய மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் இன்று சாலை ஓரங்களிலும் நடப்பட்டது.…

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அடுத்தடுத்த நாட்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்.

தென்தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசனலம் காரணமாக அடுத்த 24 மணி…