கரூர் அருகே கிராம பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.!

கரூர் தெற்கு நகரத்திற்குட்பட்ட கோடங்கிப்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் எம்.ஆர்.வி ட்ரஸ்ட் மூலம் மரக்கன்றுகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நட்டுவைத்தார். எம்.ஆர்.வி டிரஸ்ட் மூலமாக கரூரில் ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், வெயில் காலத்திலும் மரக்கன்றுகளை நட்டு கரூரை பசுமையாக்கும் பணியில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஈடுபட்டுள்ளார்.

Leave a Reply